Skip to content

வாழ்வில் வேள்வி செய்ய பின்பற்ற வேண்டிய 10 வழிகள்

ஒவ்வொருவரின் உலக வாழ்க்கையும் வெவ்வேறு சமூக காரணிகளின் தாக்கங்களினால் தமது சுயங்களை இழந்து சூழ்நிலை கைதிகளாகி காலத்தை கடத்தியவாறு வாழ்வை தொலைக்கின்றனர். ஒவ்வொருவரின் வாழ்வையும் தாமாக மாற்ற செய்ய வேண்டிய வேள்விக்கான 10 வழிகள்

1.எம்மையும் எம்மை சுற்றியுள்ளவற்றையும் கவனமாக ஆராய்ந்தறிந்து வாழ்க்கை,உறவுகள் பற்றிய புரிதல்களை எமக்குள் ஏற்படுத்தி கொள்ளுதல்.

2.எமது மனித உணர்வுகளையும் மற்றவர்களின் உணர்வுகளையும் சரியான முறையில் புரிந்துகொண்டு கையாளுதல்.

3.அங்குமிங்குமாக அலைந்து திரியும் பல்வேறுபட்ட எண்ணங்களை ஒரு வழிப்படுத்தல்,

4.இயற்கையை நண்பனாகவும்,வரலாற்றை வழிகாட்டியாகவும்,சொந்த வாழ்க்கையை பாதையாகவும் ஏற்றுகொள்ளுதல்

5.வாழ்க்கையின் அர்த்தங்களை புரிந்து அதற்கு ஏற்ப இலக்குகளை அமைத்து கொள்ளுதல் வேண்டும்.

6.வாழ்க்கையை அறம்,புறம் என இருவகைப்படுத்தி வாழ கற்றுகொள்ளவேண்டும்.

7.அகவாழ்வில் அமைதியையும்,புறவாழ்வில் நல்லவைகளையும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கவேண்டும்.

8.எதிர்மறை வார்த்தைகளை தவிர்த்து தற்கருத்தேற்ற வார்த்தைகளை எமக்குள்ளும்,வெளியிலும் பேசிகொள்ள வேண்டும்.

9.பொருத்தமான உணவு வகைகளை சரியான நேரத்தில் உண்ண பழகிகொள்ளவேண்டும்.

10.பிறப்பு முதல் இறப்புவரையான காலப்பகுதியே எமது வாழ்வு என்பதை உணர்ந்து சேமிக்கமுடியாத காலத்தை நல்ல முறையில் செலவழிக்க வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: