Skip to content

அறியாத ஒன்றை அறியச்செய்…

அறியாமை என்னும் இருள் மூடிய மக்கள் உண்மையை உடனே உணரும் தெளிவில்லாதவர்கள் ……

கிராமத்து வாசியான முதியவர் ஒருவர் முதன்முதலில் பேருந்தில் பயணிக்கிறார்
அவர் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஓட்டுனரை தீவிரமாக பார்த்துக்கொண்டே இருக்கிறார். கொஞ்சநேரம் பயணித்த பின்பு ஓட்டுனர் தேநீர் அருந்துவதற்காக பேருந்தை நிறுத்தி விட்டு தேநீர் அருந்திவிட்டு சிறிது நேரம் இளைப்பாறி விட்டு வந்து பார்த்தால்
பக்கவாட்டில் இருந்த கியர் (gear) கம்பியை காணவில்லை. எங்கே என்று கேட்க,
அதற்கு அந்த முதியவர் ஓட்டுனரிடம் ‘நீங்க தான் ரொம்ப நேரமா அதை எடுக்க முடியாமல் சிரமப்பட்டு கொண்டு இருந்தீங்க அதனால் தான் நான் உங்களுக்கு உதவி செய்யலாமேன்னு நானே கழட்டிட்டேன் இந்தாங்க’. என்று சொல்லி கையில் கொடுத்தார்….
இதற்கு நாம் வருத்தப்படவோ, நகைகக்கவோ, கோவப்படவோ அவசியம் இல்லை.
ஏனென்றால்..
அது அவரின் அறியாமை…இங்கே
அவரை தூற்றுவதற்கு நகைப்பதற்கு பதிலாக…
அவருக்கு உள்ள அறியாமையை போக்க என்ன வழி என்று ஆராய்ந்து செயல்படுவது உத்தமம்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: