Skip to content

இலங்கை தீவின் அழகிய சுற்றுலா இடங்கள் –

இந்திய துணைகண்டத்தில் தெற்கே தமிழ்நாட்டிலிருந்து சில ஆயிரம் வருடங்கள் முன்பு பிரிந்து இந்து சமுத்திரத்தில் காணப்படும் ஒரு குட்டிதீவுதான் இலங்கையாகும்.நீண்ட கரையோர பிரதேசத்தையும்,மத்திய,மலை பிரதேசங்களையும் கொண்டமைந்த அழகான நாடாகும்.அளவில் சிறிய நாடாக இருந்த போதிலும்,வரலாற்று செறிவு,இயற்கை மலை பிரதேசங்கள்,நீர்வீழ்ச்சிகள்,அழகிய கடற்கரையோரங்கள்,மழை காடுகள்,பூக்கள் ,விலங்கு பல்வகைமைகள் என்று பரந்துபட்ட பல்வகைமை இலங்கைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

மேலும் இலங்கையானது

⁃ உலகின் முதல் பெண் ஜனாதிபதியை தேர்வு செய்த நாடு

⁃ தேயிலை,கறுவா அதிகமான ஏற்றுமதி செய்யும் நாடு

⁃ அதிகளவிலான யானைகளை கொண்டமைந்த நாடு

இலங்கை சுற்றுலா இடங்கள்

1.சிகிரியா

தென்னிந்திய படையெடுப்பு,அரச குடும்ப துரோகங்களிலிருந்து பாதுகாக்க கட்டப்பட்ட அரச தளம்,

சிறப்பம்சம் – குகை ஓவியங்கள்,கட்டிகலை,நீர்பாசனகலை

2. கண்டி

இலங்கையின் கலாச்சார தலைநகர்

சிறப்பம்சம் – பெளத்தர்களின் புனித தலம்,புனித மரம் , பெளத்த கலாச்சாரம்

3. இயற்கை சரணாலயங்கள்

4.நுவரெலியா

இலங்கையின் அழகான மத்திய மலை பிரதேசமாகும்..

5. இலங்கையின் அழகிய கடற்கரை பிரதேசங்கள்

6.கதிர்காமம்

முருக கடவுள் பிறந்த இடமென கூறப்படுகின்றது.மலையில் முருகன் வீற்றிருக்கின்றார். மாறாத அமைதியும் மர்மமும் கொண்டதாக இப்பிரதேசம் விளங்குகின்றது.மாணிக்க கங்கை எனும் புனித நதி கோவில் அடிவாரத்தில் பாய்கின்றது.எல்லா இன மக்களும் இங்கு அமைதியாக வாழ்வதுடன்,அனைவரும் முருகனை வணங்குகிறார்கள்

7. இலங்கையின் அழகிய மலை தொடர்கள்

இவ்வாறான மேலும் பல வரலாற்று,கலாச்சார,இயற்கை சார்ந்த அழகிய இடங்கள் இலங்கையில் உண்டு.

மேலும் இலங்கைக்கு தனியாகவோ குழுவாகவோ சுற்றுலாக்களை மேற்கொள்ள விரும்புகின்றவர்கள் எமது இலங்கை சுற்றுலா சேவையை நாடவும்.

⁃ வீசா பதிவு

⁃ விமான நிலையத்தில் வரவேற்றல்

⁃ ஹோட்டல் தங்குமிடங்கள்

⁃ போக்குவரத்து வசதிகள்

⁃ சைவ/அசைவ உணவுகள் அடங்கலான

4 | 7 | 10 | 15 நாட்களுக்கான இலங்கை சுற்றுலா பேக்கேஜ்கள்,ஹனிமூன் பக்கேஜ்கள் எம்முடன் உண்டு.

தொடர்புக்கு

+94755464964 Whatsapp | Viber | Skype

Yaalan9@gmail.com

Yalaan.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: