Skip to content

பாலர் கிரந்தி கொதி எண்ணெய் – Dr T.Sutherman

சித்தமருத்துவத்தின் பிரதான நோக்கமே நோய்வருமுன் காப்பது. இதற்காக எமது வாழ்வியலோடு இணைந்த வகையில் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் எம்மிடையே காணப்பட்டுவருகின்றது.

இந்தவகையில் பாலர் கிரந்திக் எண்ணெய், பிள்ளை பிறந்து 41 நாட்களின் பின்னர் பாலர்களுக்கு தலைக்கு வைப்பது, உடலுக்கு பூசி காலை வெயிலில் இயற்கையான பனை ஓலைத்தடுக்கில் படுக்கவிடுவது, எண்ணெய் பூசி உடலை மிருதுவாக வருடிவிடுவது தமிழர்களின் ஒரு பாரம்பரிய வழக்கமாகும்.

 பாலர் கிரந்திக் கொதி எண்ணெய் ஆனது பிள்ளைகளுக்கு பொதுவாக ஏற்பட போகும் மந்தம், மலக்கட்டு, சர்ம நோய்கள், ஒவ்வாமை என்பவற்றுக்கு சிறந்ததொரு கற்பமருந்தாகவும் அதாவது நோய்கள் வராமல் தடுக்கவும், வந்த மேற்படி நோய்களை குணப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.சுத்தமான முறையில் ஏட்டு முறைப்படி 33 மூலிகைப்பொருட்களை நல்லெண்ணெய்யை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகின்றது. இத்தைலம் 6 மாதம் வரை உபயோகப்படுத்தலாம். இதன் பிற்பாடு வடி கிரந்தி எண்ணெய் உபயோகிப்பது பாரம்பரிய வழக்கத்தில் இருந்து வருகின்றது.

இயற்கையான ஏட்டுமுறைப்படி தயாரிக்கப்ட்ட பாலர் கிரந்திக் கொதி எண்ணெய்யை பயன்படுத்தி ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கி நலமாக வாழ்வோம்.

எண்ணை வாங்க மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற தொடர்பு கொள்ளவும்.

ஆலோசனை மற்றும் விற்பனை தொடர்புகளுக்கு

+755464964

Yaalan9@gmail.com

Yalaan.com

Dr T.Sutherman

BSMS, Dip. in Counseling, 

PG. Dip. in Food & Nutrition.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: