Skip to content

உடற்சூட்டை தவிர்க்கும் குங்கிலிய வெண்ணெய் ; மருத்துவர் சுதர்மன்

இன்றைய காலகட்டத்தில் தண்ணீர்ப் பிரச்சினை உருவாகி வருவது ஒருபுறமிருக்க, நவீன மனிதனின் பொறுப்பற்ற கைங்கரியங்களினால் சூழல் வெப்பநிலை அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் மனிதனின். உடல் அதிகிரக்கும் வெப்பநிலையை சமாளிக்கமுடியாமல் பலவிதங்களில் தனது இயலாமையை பலவித நோய்களாக வெளிப்படுத்துகின்றது.

அதில் மக்கள் முக்கியமாக பாதிக்கப்படுவது மூல நோய்கள், நீர்க்கடுப்பு, உடற்சசூடு, உடல் முழுவதும்எரிவு, வெள்ளைபடல், சர்மத்தில் ஏற்படும் விரணங்கள் என்பனவற்றால் ஆகும்.

இவற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள சிறந்த நிவாரணியாக திகழ்வது குங்கிலிய வெண்ணெய் ஆகும். குங்கிலியம், நல்லெண்ணெய் என இரண்டு மூலப்பொருட்களால் செய்யப்படும் மருந்தானது உட்பிரயோகமாகவும் வெளிப்பிரயோகமாகவும் பயன்படுத்தக்கூடியது. உட்பிரயோகமாக ஏலரிசிப்பொடியை அனுபானமாக கொண்டு பயன்படுத்தல் வேண்டும்.

குங்கிலிய வெண்ணெய் எப்படி தயாரிப்பது? எவ்வாறு பாவிப்பது தொடர்பாக சித்தமருத்துவர்களின் வழிகாட்டல்களில் பயன்படுத்தி நலமாய் வாழ்வோம்.

எண்ணை வாங்க விரும்புகிறவர்கள்,மருத்துவ ஆலோசனை பெற விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்

+94755464964

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: