Astro Services

மனித வாழ்க்கையில் பிறப்பிலிருந்து இறப்பு வரை,இறப்பையும் தாண்டி கிரகங்கள்,நட்சத்திரங்களும் அவற்றின் நிலைகளுமே தீர்மானிக்கின்றன.சூரிய குடும்பத்தில் வசிக்கும் பூமியில் அனைத்தையும் உருவாக்கி இயக்கிகொண்டுள்ள சக்தி சூரியனாகும்,நாம் உண்ணும் உணவில் இருந்து பூமியில் இருக்கும்,நாம் பெற்றுகொள்ளும் எல்லா சக்தி வடிவங்களுக்கும் சக்தி முதல் சூரியனாகும்.மனிதர்களான நாம் சக்திகளால் ஆனவர்கள்.விஞ்ஞான ரீதியாக சக்தியை அழிக்கமுடியாது.அவை ஒன்றை ஒன்று பாதித்து தொடர்ந்து மாற்றங்களை அடைந்து கொள்ளும்.பூமியை சுற்றி வரும் துணைகோளான சந்திரன்,பூமியில் உள்ள மனிதர்களின் மனதை கட்டுபடுத்தி செயற்படுத்துவதாகவும் அது போக விலங்குகள்,மரங்களின் செயற்பாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நவீன விஞ்ஞான ஆய்வுகள் நிருபிக்கின்றன.நாம் அவற்றின் நிலைகள் அறிந்து அதற்கேற்ப எமது வாழ்க்கையை அமைத்துகொண்டு வாழ்கின்ற போது,வாழ்வில் துன்பங்கள் குறைந்து இன்பம் அதிகரித்து,எமக்கும் எம்மை சூழவுள்ள உறவுகளுக்கும் நேர்மறையான எண்ணங்களை தரும்.

எமது ஜோதிட சேவைகள்

1.ஜாதகம்,பொதுபலன் எழுதி கொடுத்தல்

2.திருமண பொருத்தம் பார்த்தல்

3.தொழில்,பெயர் வைத்தல்

4.மாத ரீதியான ஜோதிட பலன்கள்

5.ஜோதிட ஆலோசனைகள்

6.தொழில்,நோய்கள்,வாழ்க்கை போக்கு,காதல் வாழ்க்கை,குழந்தை பிறப்பு,உயர்கல்வி,வாழ்க்கை பிரச்சினைகள் என்பவற்றுக்கான ஆலோசனைகள்,தீர்வுகள்

எமது சேவைகளை பெற்றுகொண்டு,உங்களினது,உறவுகளினதும் தேவைகளை சிறப்பான முறையில் நிறைவேற்றி நிறைவான வாழ்க்கையை அமைத்துகொள்ளுங்கள்.நன்றி

தொடர்புக்கு

+94755464964 whatsapp | Viber | Imo

Yaalan9@gmail.com

J.P மோர்கன் என்ற அமெரிக்காவின் மிகப்பெரிய பணக்காரர் ஒருவரின் புகழ்பெற்ற வாய்மொழி..