Skip to content

Category: Health & wellness

உடற்சூட்டை தவிர்க்கும் குங்கிலிய வெண்ணெய் ; மருத்துவர் சுதர்மன்

இன்றைய காலகட்டத்தில் தண்ணீர்ப் பிரச்சினை உருவாகி வருவது ஒருபுறமிருக்க, நவீன மனிதனின் பொறுப்பற்ற கைங்கரியங்களினால் சூழல் வெப்பநிலை அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் மனிதனின். உடல் அதிகிரக்கும் வெப்பநிலையை சமாளிக்கமுடியாமல் பலவிதங்களில் தனது இயலாமையை பலவித நோய்களாக வெளிப்படுத்துகின்றது. அதில் மக்கள் முக்கியமாக […]

முக்கூட்டு மாத்திரை பதிலான உரைமாத்திரை : சித்த வைத்தியம்

சாதாரண மக்களால் கோரோசனை என்று வழங்கப்படுகின்ற கஸ்தூரி மாத்திரை, யாழ்ப்பாணத்திலே பிள்ளைகள் பிறந்து 40 நாட்களின் பின்னர் கிரந்திக் கொதியெண்ணெய்யுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகின்றது.  இதுகுழந்தைகளை நீராட்டும் நாட்களில் சிறப்பாக வழங்கப்படுகின்றது. தற்காலத்தில் காணப்படும் தடுப்பூசி மருந்துகளைப்போன்றே நோய்கள் ஏற்படாதிருக்க வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. […]