Skip to content

Category: Philosophy & Ethics

குடிநீரும் யாழ்ப்பாணமும் : சக்தி தாசன்

உலகத்தின் பெரும் பகுதி நீரால் ஆக்கப்பட்டுள்ளது,கடல்கள் , ஏரிகள் ,குளங்கள்,ஆறுகள் என எங்கும் நீர் நீக்கமற நிறைந்துள்ளது. மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தூய்மையான குடிநீர் இன்றியமையாதது,ஐம்பூதங்களில் மிகவும் சக்தியுள்ளதும் முதன்மையானதும் ஆன நீர் எதையும் ஆக்கவும் அழிக்கவும் வல்லது. 2025 ம் […]